மெக் ஊரி

மெக் ஊரி
Meg Urry
பெர்மி ஆய்வகத்தில் பேசும் மெக் ஊரி.
துறைவானியற்பியல்
பணியிடங்கள்யேல் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்டப்ட்சு பல்கலைக்கழகம்
ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஆர்த் டேவிட்சன்

கிளாடியா மேகன் "மெக்" ஊரி (Claudia Megan "Meg" Urry) ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் 2015 முதல் 2016 வரை அமெரிக்க வானியல் கழகத்தின் தலைவராக இருந்துள்ளார். அதற்கு முன்பு அபுள் விண்வெளித் தொலைநோக்கி புல உறுப்பினராகவும் 2007 முதல் 2013 வரை யேல் பல்கலைக்கழக இயற்பியல் துறையின் தலைவராகவும் இருந்தார்.[1] இவர் கருந்துளைகள். பல்லலைநீள வானளக்கை உள்ளிட்ட தன் வானியல், வானியற்பியல் பங்களிப்புகளுக்காக மட்டுமன்றி, வானியல், கல்வியல் மகளிர் சார்ந்த பாலுணர்வு பாலினச் சமமை ஆகியவற்றுக்காக.முனைவாகப் பங்குபற்றியவர்.

இளமையும் கல்வியும்

[தொகு]

இந்தியனாவிலும் மசாசூசட்டிலும் வளர்ந்த இவர், டுப்ட்சு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயின்று. கணிதவியலிலும் இயற்பியலிலும்[2] இளவல் பட்டம் 1977 இல் பெற்றார்.[3]

இவர் தன் அறிவியல் முதுவர் பட்டத்தை 1979 இலும்முனைவர் பட்டத்தை1984 இலும் பெற்று[3] in physics from Johns Hopkins, where her advisor was Art Davidsen.[2] For her dissertation, she studied blazars at Goddard Space Flight Center with Richard Mushotzky.[2] She then conducted a postdoctorate at M.I.T.'s Center for Space Research,[1] working with Claude Canizares.[2] 2001 இல் யேல் பல்கலைக்கழகப் புல உறுப்பினராகச் சேர்ந்தார். அப்போது இவர் மட்டுமே பெண் புலவுறுப்பினராக இருந்தார்[1] and became Chair in 2007.[2]

வாழ்க்கைப்பணி

[தொகு]

இவர் வானியலிலும் அறிவியலிலும் பணியாற்றும் மகளிரின் பாலுணர்வு, பாலினச் சமமைக்காகவும் பொதுவான மகளிருக்காகவும் அறுபதுக்கும் மேற்பட்ட உரைகள் ஆற்றியுள்ளார்[3] இயற்பியல் பட்டப்படிப்பு மகளிர்க்கான கருத்தரங்குகளிலும் உரையாற்றியுள்ளார். இவர் இலவுரா தான்லி யோடு இணைந்து, வானியல் மகளிரின் முதல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர் ஆவார்.[2]

இவர் முனைவுசெயல் பால்வெளிக் கருக்களாகிய உயர்பொருண்மை கருந்துளைகளைப் பற்றி ஆய்வு செய்தார். இவர் இக்கருக்களுக்கும் பால்வெளிக்கும் இடையில் நிலவும் உறவையும் ஆய்ந்தார்.

தகைமைகளும் விருதுகளும்

[தொகு]
  • 1976, 1977, டப்ட்சு பல்கலைக்கழக இயற்பியலுக்கான என், கப்சு நைட் விருது
  • 1976, பை பீட்டா கப்பா
  • 1990,வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது
  • 1999, அமெரிக்க இயற்பியல் கழக ஆய்வுறுப்பினர்
  • 2006, அமெரிக்கப் பெண் அறிவியல் அய்வுறுப்பினர்
  • 2007, கன்னெக்டிகட்அறிவியல், பொறியியல் கல்விக்கழகம்
  • 2008, அமெரிக்கக் கலை, அறிவியல் கல்விக்கழகம்
  • 2012, ஜார்ஜ் வான் பியெசுபுரோயக் பரிசு
  • 2016, தேசிய அறிவியல் கல்விக்கழகம்[4]

மேலும் படிக்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Eileen Pollack, "Why Are There Still So Few Women in Science?", த நியூயார்க் டைம்ஸ், Oct. 6, 2013.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Karen Masters, "She's an Astronomer: Meg Urry", Galaxy Zoo (May 2, 2010)
  3. 3.0 3.1 3.2 "Meg Urry" பரணிடப்பட்டது 2013-10-04 at the வந்தவழி இயந்திரம் (faculty profile), Yale University
  4. "National Academy of Sciences Members and Foreign Associates Elected". பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.

வெளி இணைப்புகள்

[தொகு]