மெசோனோமாசீலஸ் ஹெர்ரி | |
---|---|
![]() | |
மெசோனோமாசீலஸ் ஹெர்ரி | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | அக்டினோட்டெரிகீயை
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | M. herrei
|
இருசொற் பெயரீடு | |
Mesonoemacheilus herrei Nalbant & Bănărescu, 1982 |
மெசோனோமாசீலஸ் ஹெர்ரி ( Mesonoemacheilus Herrei [2]) என்பது 1982 இல் தியோடோர் டி. நல்பன்ட் மற்றும் பனாரெஸ்கு ஆகியோரால் விவரிக்கப்பட்ட [3] மிக அருகிய இனமாக உள்ள ஒரு அயிரை மீன் இனமாகும் [4] இது இந்தியாவில் மட்டுமே காணக்கூடியது. மேலும் இது தற்போது தமிழ்நாட்டில் உள்ள இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்காவிற்குள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. [1]
உயிரியலாளர் ஆல்பர்ட் டபிள்யூ. ஹெர்ரே (1868-1962) நினைவாக இதற்கு இப்பெயரிடப்பட்டது. [5]