மெட்ராஸ் (திரைப்படம்)

மெட்ராஸ்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பா. ரஞ்சித்
தயாரிப்புகே. ஈ. ஞானவேல் ராஜா
எஸ். ஆர். பிரகாஷ்பாபு
எஸ். ஆர். பிரபு
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புகார்த்தி
காத்ரீன் திரீசா
ஒளிப்பதிவுஜி. முரளி
படத்தொகுப்புபிரவீன் கே. எல்.
கலையகம்ஸ்டுடியோ கிரீன்
விநியோகம்டிரீம் பேக்டரி
ஸ்டுடியோ கிரீன்
கலாசங்கம் பிலிம்ஸ்
வெளியீடு26 செப்டம்பர் 2014
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மெட்ராஸ் 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் மொழித் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். கதாநாயகனாக கார்த்திக் மற்றும் கதாநாயகியாக காத்ரீன் திரீசா நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படத்தைத் ஸ்டுடியோ கிரீன் தயாரித்து மற்றும் விநியோகம் செய்கின்றது.[1][2][3]

இந்தத் திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் மற்றும் ஜி. முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தத் திரைப்படம் 26 செப்டம்பர் 2014ஆம் ஆண்டு வெளியானது.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Madras | Indian Movie Stats". indianmoviestats.com. Archived from the original on 13 June 2019. Retrieved 20 July 2022.
  2. "A different take on the north, this August". தி இந்து. 4 July 2014. Archived from the original on 4 July 2014. Retrieved 9 September 2014.
  3. "62nd Filmfare Awards South 2015 Nominations". Daily India. 4 June 2015. Archived from the original on 26 June 2015. Retrieved 29 December 2020.