பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
(5Z,8Z,11Z,14Z)-N-[(1R)-2-ஐதராக்சி-1-மெத்திலெத்தில்]ஐகோசா-5,8,11,14-டெட்ராயெனமைடு
| |
வேறு பெயர்கள்
ஏஎம்-356; அராச்சிதோனைல்-1'-ஐதராக்சி-2'-புரொபைலமைடு
| |
இனங்காட்டிகள் | |
157182-49-5 | |
ChEMBL | ChEMBL120526 |
ChemSpider | 4881984 |
InChI
| |
IUPHAR/BPS
|
2506 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6321351 |
| |
பண்புகள் | |
C23H39NO2 | |
வாய்ப்பாட்டு எடை | 361.57 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மெத்தனானந்தமைடு (Methanandamide) என்பது C23H39NO2 என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மருத்துவ வேதிப்பொருட்களுக்கான பட்டியலில் இதற்கு ஏஎம்-356 என்ற குறியீட்டு எண் வழங்கப்பட்டுள்ளது. ஆனந்தமைடு[1] ஒப்புமை வரிசையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட நாற்தொகுதி சேர்மம் மெத்தனானந்தமைடு ஆகும். கஞ்சா உணரிகள் மீது செயல்படும் இதன் விளைவுகளை, பாலூட்டிகள், மீன் மற்றும் முதுகெலுப்பற்ற ஐதரா போன்ற உயிரினங்களின் மத்திய நரம்புத் தொகுதியில் உள்ள சிபி1 ஏற்பிகளால் உணரப்படுகிறது.