மெத்தாக்சியெத்தில்மெர்குரிக் அசிட்டேட்டு

மெத்தாக்சியெத்தில்மெர்குரிக் அசிட்டேட்டு (Methoxyethylmercuric acetate) என்பது பருத்தி மற்றும் சிறு தானியங்களுக்கு பூச்சிக் கொல்லியாக ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட வேதிச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் அதிக நச்சுத் தன்மை வாய்ந்தது ஆகும். மைய நரம்பு மண்டலம், மூளை ஆகிய பகுதிகளை பாதிக்கும் என்ற அச்சத்தை விளைவிக்கும் ஒரு வேதிப்பொருளாக மெத்தாக்சியெத்தில்மெர்குரிக் அசிட்டேட்டு கருதப்படுகிறது [1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Methoxyethylmercuric acetate at cameochemicals.noaa.gov.