![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மெத்தில் தயோசயனேட்டு
| |
முறையான ஐயூபிஏசி பெயர்
மெத்தில் தயோசயனேட்டு | |
வேறு பெயர்கள் | |
இனங்காட்டிகள் | |
556-64-9 | |
ChemSpider | 10695 |
EC number | 209-134-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | C047435 |
பப்கெம் | 11168 |
| |
பண்புகள் | |
C2H3NS | |
வாய்ப்பாட்டு எடை | 73.117 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.074 கி/செ.மீ3 |
உருகுநிலை | −51 °C (−60 °F; 222 K) |
கொதிநிலை | 132 °C (270 °F; 405 K) (101.3 kP) |
சிறிதளவு கரையும்[3] | |
டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் | கலக்கும்[3] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மெத்தில் தயோசயனேட்டு (Methyl thiocyanate) என்பது CH3SCN. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வெங்காயத்தின் மணம் கொண்ட இது நிறமற்ற ஒரு நீர்மம் ஆகும். தயோசயனேட்டு உப்புகளை மெத்திலேற்றம் செய்வதன் மூலமாக மெத்தில் தயோசயனேட்டு தயாரிக்கலாம். மெத்தில் ஐசோதயோசயனேட்டு (CH3NCS) என்ற மிகவும் பயனுள்ள மாற்றியனைத் தயாரிப்பதற்கு உதவும் ஒரு முன்னோடி சேர்மமாக இது பயன்படுகிறது[4].
வாய்வழியாக எலிகளுக்கு கொடுக்கப்படும் போது மெத்தில் தயோசயனேட்டின் உயிர்கொல்லும் அளவு 60 மி.கி/கி.கி என மதிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் ஆபத்தான சேர்மம் என்று அமெரிக்க தீங்கு விளைவிக்கும் பொருட்களை பட்டியலிடும் நிறுவனம் பட்டியலிடப்பட்டுள்ளது[5].