பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மெத்தில் புரோப்-2-யினோயேட்டு | |
வேறு பெயர்கள்
மெத்தில் புரோப்பைனோயேட்டு
மெத்தில் அசிட்டைலின்கார்பாக்சிலேட்டு | |
இனங்காட்டிகள் | |
922-67-8 | |
Beilstein Reference
|
4-02-00-01688 |
ChemSpider | 12948 |
EC number | 213-083-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 13536 |
| |
UNII | T88NXO102K |
பண்புகள் | |
C4H4O2 | |
வாய்ப்பாட்டு எடை | 84.07 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.945 கி மி.லி−1 |
கொதிநிலை | 103–105 °C (217–221 °F; 376–378 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மெத்தில் புரோப்பியோலேட்டு (Methyl propiolate) HC2CO2CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். புரோப்பியோலிக் அமிலத்தின் மெத்தில் எசுத்தர் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. அசிட்டைலினிக் கார்பாக்சிலிக் அமிலத்தின் எளிய தொடக்கநிலை சேர்மமாகவும் கருதப்படுகிறது. கரிமக் கரைப்பான்களுடன் நன்கு கலக்கும் தன்மை கொண்ட மெத்தில் புரோப்பியோலேட்டு நிறமற்று காணப்படுகிறது. பிற கரிமச் சேர்மங்களைத் தயாரிக்க உதவும் வினையாக்கியாகவும் கட்டுறுப்புத் தொகுதியாகவும் பயன்படுகிறது. இச்சேர்மம் ஈடுபடும் வினைகளில் ஆல்க்கைன் குழுவின் எலக்ட்ரான் கவர் தன்மை பயன்படுத்தப்படுகிறது.[1]