மெனிமெரஸ் மாடெஸ்டஸ் (Menemerus modestus) என்பது மேனெமெரஸ் இனத்தைச் சேர்ந்த ஒரு குதிக்கும் சிலந்தி வவைகப் பூச்சியினம் ஆகும். இவை தூனிசியா நாட்டில் காணப்படுகின்றன.[1] இது மெனிமெரஸ் என்ற போினத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2] இது மெனிமெரஸ் கட்டேடஸ் என்ற சிற்றினத்துடன் தொடா்புடையது. இது முதன்முதலில் வேன்டா வெசோலோவ்ஸ்கா என்பவரால் 1999-ஆம் ஆண்டு விவாிக்கப்பட்டது.[1] இதன் சிற்றினப் பெயா், அமைதி என்று பொருள்படும் லத்தீன் மொழிச்சொல் மாடெஸ்டஸ் என்பதிலிருந்து இருந்து பெறப்பட்டது.[2]