மெல்லிவோரா புதைப்படிவ காலம்:மியோசின் பிற்காலம் முதல் | |
---|---|
தேன்கரடி (மெல்லிவோரா கேபென்சிசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மசுடெலிடே
|
துணைக்குடும்பம்: | மெலிவோரினே |
பேரினம்: | மெல்லிவோரா இசுடார், 1780
|
மாதிரி இனம் | |
மெல்லிவோரா கேப்பென்சிசு[2] இசுபார்மான், 1777 | |
சிற்றினங்கள் | |
|
மெல்லிவோரா (Mellivora) என்பது தேன் கரடி அல்லது ரேட்டல் (மெல்லிவோரா கேபென்சிசு) சிற்றினத்தினை உறுப்பினராகக் கொண்ட முசுடெலிட் பேரினமாகும். இது மெல்லிவோரினே என்ற துணைக் குடும்பத்தின் ஒரே வாழும் பிரதிநிதியாகவும் உள்ளது. கூடுதலாக, அழிந்துபோன இரண்டு சிற்றினங்கள் அறியப்படுகின்றன. தேன் கரடி ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவின் பெரும்பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டது. அதே சமயம் புதை படிவ உறவினர்கள் அந்தப் பகுதிகளிலும் தெற்கு ஐரோப்பாவிலும் காணப்பட்டன.
மெல்லிவோரா பேரினமானது இந்தியாவின் மிகவும் பழமையான †புரோமெல்லிவோரா பஞ்சாபியென்சிசிலிருந்து உருவாகியிருக்கலாம் (இதுவே முன்னர் மெ. பஞ்சாபியென்சிசு என வகைப்படுத்தப்பட்டது). இரண்டு பேரினங்களும் இயோமெலிவோரினி இனக்குழுக்களில் ஒன்றாக அழிந்துபோன பெரும் முசுடெலிட்கள் †இயோமெலிவோரா மற்றும் †எக்கோரசுடன் தொகுக்கப்பட்டுள்ளன.[3]
வாழ்ந்துகொண்டிருக்கும் தேன் கரடியின் மூதாதையராக மெல்லிவோரா பென்பீல்டி கருதப்படுகிறது.
{{cite book}}
: |edition=
has extra text (help); |editor=
has generic name (help)CS1 maint: multiple names: editors list (link)