மேகம் கறுத்திருக்கு

மேகம் கறுத்திருக்கு
இயக்கம்இராம நாராயணன்
இசைமனோஜ் கியான்
நடிப்புபிரபு
ரகுவரன்
ரேகா
மாதுரி
வெளியீடு1987
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேகம் கறுத்திருக்கு (Megam Karuththirukku) என்பது 1987 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரபு, ரகுவரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு மனோஜ் கியான் இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Megam Karuththirukku Vinyl LP Records". ebay. Retrieved 2014-02-04. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]