இந்திய வரைப்படத்தில் உள்ள இடம்.
மேகாலயா ஆளுநர்களின் பட்டியல் , மேகாலயா ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் சில்லாங்கில் உள்ள ராஜ்பவன் (மேகாலயா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
மேகாலயா ஆளுநர்களின் பட்டியல்[ 1]
வ.எண்
ஆளுநர் பெயர்
பதவி ஆரம்பம்
பதவி முடிவு
1
பிரஜ் குமார் நேரு
1 ஏப்ரல் 1970
18 செப்டம்பர் 1973
2
லாலன் பிரசித் சிங்
19 செப்டம்பர் 1973
10 ஆகத்து 1980
3
பிரக்காஷ் சந்திர மேகோத்ரா
11 ஆகத்து 1980
28 மார்ச் 1984
4
திரிவேணி சகாய் மிஸ்ரா
29 மார்ச் 1984
15 ஏப்ரல் 1984
5
பீஷ்ம நாராயண் சிங்
16 ஏப்ரல் 1984
10 மே 1989
6
அரிதியோ ஜோஷி
11 மே 1989
26 சூலை 1989
7
அபுபக்கர் அப்துல் ரகிம்
27 சூலை 1989
08 மே 1990
8
மதுக்கர் திகே
09 மே 1990
18 சூன் 1995
9
எம். எம். ஜேக்கப்
19 சூன் 1995
12 ஏப்ரல் 2007
10
பன்வாரிலால் ஜோஷி
12 ஏப்ரல் 2007
28 அக்டோபர் 2007
11
சிவிந்தர் சிங் சித்து
29 அக்டோபர் 2007
30 சூன் 2008
12
ரஞ்சித் சேகர் மூசாஅரி
1 சூலை 2008
30 சூன் 2013
13
கிருஷ்ண காந்த் பவுல்
1 சூலை 2013
6 சனவரி 2015
14
கேசரிநாத் திரிபாதி [ 2]
6 சனவரி 2015
19 மே 2015
15
வி. சண்முகநாதன் [ 3]
20 மே 2015
27 சனவரி 2017 (பதவி விலகல்)[ 4]
16
பன்வாரிலால் புரோகித் [ 5]
27 சனவரி 2017
5 அக்டோபர் 2017
17
கங்கா பிரசாத் [ 6]
5 அக்டோபர் 2017
25 ஆகத்து 2018
18
ததகதா ராய்[ 7]
25 ஆகத்து 2018
18 டிசம்பர் 2019
19
ஆர். என். இரவி
18 டிசம்பர் 2019 (கூடுதல் பொறுப்பு)
26 சனவரி 2020
20
ததகதா ராய்
27 சனவரி 2020
18 ஆகத்து 2020
21
சத்யபால் மாலிக்
18 ஆகத்து 2020
4 அக்டோபர் 2022
22
பி. டி. மிஸ்ரா
4 அக்டோபர் 2022
பதவியில்
வெளிப்புற இணைப்புகள்[ தொகு ]