மேகாலயா தானியோ Meghalaya danio | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Danio |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/DanioD. meghalayensis
|
இருசொற் பெயரீடு | |
Danio meghalayensis (N. Sen & Dey, 1985) |
மேகாலயா தானியோ என்பது இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மீன் இனமாகும்.[1] இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,000 அடி (1,200 மீ) ஆழத்தில் வாழ்கிறது. இவை 10 சென்டிமீட்டர் (3.9 in) வரை வளரும்.