![]() | |
தலைமையிடம் | சில்லாங் |
---|---|
செயற்குழு | |
ஆளுநர் | பி.டி. மிஸ்ரா |
முதலமைச்சர் | கான்ராட் சங்மா |
சட்டவாக்க அவை | |
சட்டப் பேரவை | |
சபாநாயகர் | மெட்பா லிங்டோ |
உறுப்பினர்கள் | 60 |
நீதித்துறை | |
உயர் நீதிமன்றம் | சில்லாங் கிளை, குவஹாத்தி உயர் நீதிமன்றம் |
மேகாலயாவின் சட்டமன்றம் மேகாலயா அரசின் சட்டம் இயற்றும் பிரிவாகும். இது ஓரவை முறைமை கொண்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் இயங்கும்.[1] இந்த சட்டமன்றத்தில் 60 உறுப்பினர்கள் இருப்பர்.[1]மேகாலயா அரசின் செயலாக்கத்தை சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் மேற்கொள்வர்.
2018ஆம் ஆண்டு முதல் பத்தவாது சட்டமன்றம் இயங்குகிறது.[2] திரணாமூல் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த 21 பேரும், 13 சுயேச்சைகளும், தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த 20 பேரும், பிற கட்சிகளைச் சேர்ந்த 10 பேரும் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.