மேக்சிஸ் கம்யுநிகேசன்

மேக்சிஸ் கம்யுநிகேசன் பெர்ஹட்
வகைதனியார்
நிறுவுகை1993
தலைமையகம்மேக்சிஸ் டவர், கோலாலம்பூர், மலேசியா
சேவை வழங்கும் பகுதிஆசிய் (கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, நேபால் நீங்கலாக), தென் அமெரிக்கா (பெரு, சிலி உட்பட)
முதன்மை நபர்கள்ஆனந்த கிருஷ்ணன்
தொழில்துறைதொலைத்தொடர்பு
உற்பத்திகள்தொலைபேசி, கம்பியற்ற தகவல்தொடர்பு, இணையம், தொலைக்காட்சிச் சேவை
வருமானம்6.37 பில்லியன் ரிங்கிட் (2005)
பணியாளர்3,000
தாய் நிறுவனம்எம்எஐ குழுமம்
உள்ளடக்கிய மாவட்டங்கள்ஏர்செல்
இணையத்தளம்Maxis.com.my


மேக்சிஸ் கம்யுநிகேசன் பெர்ஹட் (Maxis Communications) கோலாலம்பூர், மலேசியாவில் உள்ள ஒரு முன்னனி நகர்பேசி சேவை வழங்கும் தனியார் நிறுவனம் ஆகும். இது 1993-ஆம் ஆண்டு முதல் தனது சேவையை வழங்கி வருகிறது. "012", "017", மற்றும் "0142" என்ற தொடர்பு எண்களைக் கொண்டு இயங்குகிறது. 2010-ஆம் ஆண்டின் விபரங்களின் படி, மேக்சிஸ் நகர்பேசி சேவையின் பயனாளர்களின் எண்ணிக்கை 13.95 மில்லியன் ஆகும். இந்நிறுவனத்தின் அதிகமான பங்குகளை ஓர் தமிழரான த. ஆனந்த கிருஷ்ணன் கொண்டுள்ளார்.