மேக்ரோபிராக்கியம் அசாமென்சி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | கணுக்காலிகள்
|
துணைத்தொகுதி: | கிறஸ்டேசியன்கள்
|
வகுப்பு: | மலக்கோஸ்டிரிக்கா
|
வரிசை: | பத்துக்காலிகள்
|
உள்வரிசை: | கரிடியா
|
குடும்பம்: | பேலிமோனிடே
|
பேரினம்: | |
இனம்: | மே. அசாமென்சி
|
இருசொற் பெயரீடு | |
மேக்ரோபிராக்கியம் அசாமென்சி திவாரி, 1958 |
மேக்ரோபிராக்கியம் அசாமென்சி (Macrobrachium assamense) நன்னீர் இறால்களில் ஒர் சிற்றினமாகும். இந்த சிற்றினமானது 1958 ஆம் ஆண்டு முதன் முதலாக விவரிக்கப்பட்டது[1] இந்த இறால் ஆசியப் பகுதிகளில் காணப்படுகிறது. இலேசானது முதல் அடர் பழுப்பு உடல் நிறமுடையது.