மேக்ரோபிராக்கியம் இண்டிகம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | கிறஸ்டேசியா
|
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | கரிடியா
|
குடும்பம்: | பேலிமோனிடே
|
பேரினம்: | |
இனம்: | M. இண்டிகம்
|
இருசொற் பெயரீடு | |
மேக்ரோபிராக்கியம் இண்டிகம் ஜெயசந்திரன் & ஜோசப், 1986[1] |
மேக்ரோபிராக்கியம் இண்டிகம் (Macrobrachium indicum) என்பது தென்னிந்தியாவில் கேரளாவில் உள்ள வெள்ளையணை ஏரியில் காணப்படும் நன்னீர் இறால் ஆகும். மேலும் இந்த இறால் நெய்யாறு ஆற்றிலும் காணப்படுகிறது.[2] இந்தச் சிற்றின மேக்ரோபிராக்கியம் ஆஸ்ட்ர்லே போன்று தோற்றமுடையது.