மேக்ரோபிராக்கியம் சப்பானிகம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
உள்வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | மே. சப்பானிகம்
|
இருசொற் பெயரீடு | |
மேக்ரோபிராக்கியம் சப்பானிகம் டீ ஹேன், 1849 |
மேக்ரோபிராக்கியம் சப்பானிகம் (Macrobrachium japonicum) என்பது ஆசியப் பகுதிகளில் காணப்படும் நன்னீர் இறால் ஆகும். இது 1849ஆம் ஆண்டு விவரிக்கப்பட்டது.[1]