மேக்ரோபிராக்கியம் சாரிகுயியே | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | கிறசுடேடியா
|
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | கரிடியா
|
குடும்பம்: | பேலிமோனிடே
|
பேரினம்: | |
இனம்: | மா சாரிகுயியே'
|
இருசொற் பெயரீடு | |
மாக்ரோபிராக்கியம் சாரிகுயியே கோல்த்தூயிசு, 1849 |
மேக்ரோபிராக்கியம் சாரிகுயியே (Macrobrachium zariquieyi) என்பது நன்னீர் இறால் ஆகும். இது பேலிமோனிடே குடும்பத்தில் மேக்ரோபிராக்கியம் பேரினத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது மேற்கு ஆபிரிக்கா[1] மற்றும் கோட் டி ஐவோயர் ஆற்றில் காணப்படுகிறது.[2] இந்த ஸ்பானிஷ் பத்துக்காலிகளில் ஆய்வு மேற்கொண்ட சாரிகுயியே நினைவாகச் சிற்றினப் பெயர் இடப்பட்டுள்ளது.[3]