மேக்ரோபிராக்கியம் பஞ்சாரே | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | கரிடியா
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | மா பஞ்சாரே'
|
இருசொற் பெயரீடு | |
மாக்ரோபிராக்கியம் பஞ்சாரே திவாரி, 1958[1] |
மேக்ரோபிராக்கியம் பஞ்சாரே (Macrobrachium banjarae) என்பது 1958-ல் முதன்முதலில் விவரிக்கப்பட்ட நன்னீர் இறால் சிற்றினமாகும்.[2] இது பேலிமேனிடே குடும்பத்தில் மேக்ரோபிராக்கியம் பேரினத்தினைச் சேர்ந்தது. [3] இது இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் காணப்படும் ஒரு அகணிய இறால் ஆகும்.[4]