மேக்ரோபிராக்கியம் பார்மோசென்சி Macrobrachium formosense | |
---|---|
அருங்காட்சியக மாதிரி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | கிறஸ்டேசியா
|
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | கரிடியா
|
குடும்பம்: | பேலிமோனிடே
|
பேரினம்: | |
இனம்: | மே. பார்மோசென்சி
|
இருசொற் பெயரீடு | |
மேக்ரோபிராக்கியம் பார்மோசென்சி ஸ்பென்சி பேட், 1868 | |
வேறு பெயர்கள் [2] | |
|
மேக்ரோபிராக்கியம் பார்மோசென்சி (Macrobrachium formosense) அல்லது கொக்கு ஆற்று இறால்,[3] என்பது பேலிமோனிடே குடும்பத்தில் உள்ள நன்னீர் இறால் சிற்றினங்களுள் ஒன்று. இது இரியூக்கியூ தீவுகள், தைவான் நாட்டு ஆறுகள் மற்றும் ஓடைகளிலும், தெற்கு ஜப்பான் முதலிய நாடுகளில் காணப்படுகிறது.[1] மேக்ரோபிராக்கியம் பார்மோசென்சு தலையோடு 10–20 மில்லிமீட்டர்கள் (0.4–0.8 அங்) நீளம் வரை வளர்கிறது.[4]