மேக்ரோபிராக்கியம் லர் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
துணைத்தொகுதி: | கிறஸ்டேசியா
|
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | கர்டியா
|
குடும்பம்: | பெலிமோனிடே
|
பேரினம்: | |
இனம்: | மே. லர்
|
இருசொற் பெயரீடு | |
மேக்ரோபிராக்கியம் லர் பேப்ரிசியசு, 1798 | |
வேறு பெயர்கள் | |
|
மேக்ரோபிராக்கியம் லர் (Macrobrachium lar) என்பது நன்னீரில் வாழும் இறால் ஆகும். இது மேக்ரோபிராக்கியம் பேரினத்தினைச் சார்ந்தது. இந்த இறால் இந்தோ-பசிபிக் பகுதி முழுவதிலும், கிழக்கு ஆப்பிரிக்காவில் தொடங்கி மார்குசாசு தீவுகள் வரை பரவியுள்ளது. முதன் முதலாக இந்த சிற்றினம் 1798ஆம் ஆண்டு விவரிக்கப்பட்டது.[1] கடலுக்கருகில் ஒடும் ஆறுகள், சிறு ஓடைகளில் காணப்படுகிறது. ஆத்திரேலியா, பிரஞ்சு பாலினேசியா, ஆகும், இந்தோனேசியா, சப்பான், கென்யா, மடகாசுகர், மலேசியா, மொரிசியசு, மொசாம்பிகா, நியு களிடோடினியா, வடக்கு மெரினா தீவுகள், பாப்பு நியு கினியா, பிலிப்பீன்சு, தைவான், சீனா, தான்சானியா உள்ளிடப் பகுதிகளிலும் காணப்படுகிறது.[2]