மேக்ரோபிராக்கியம் வேலியன்சி Macrobrachium veliense | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | மலக்கோஸ்டிரிக்கா
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | வேலியன்சி
|
இருசொற் பெயரீடு | |
Macrobrachium veliense ஜெயச்சந்திரன் & ஜோசப், 1985 |
மேக்ரோபிராச்சியம் வேலியன்சி (Macrobrachium veliense) என்பது பாலேமோனிடே குடும்பத்தைச் சேர்ந்த நன்னீர் இறால் சிற்றினமாகும்.[1][2]
1985ஆம் ஆண்டில் ஜெயச்சந்திரன் மற்றும் ஜோசப் ஆகியோரால் முதன்முதலில் இந்த சிற்றினம் விவரிக்கப்பட்டது. இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள கேரளாவின் வேலி ஏரி மற்றும் குற்றியாடி ஆற்றில்மே. வேலியன்சி விவரிக்கப்பட்டது. இந்த சிற்றினம் மே. நிப்பொன்சி மற்றும் மே. ஈகுயுடென்சுடன் நெருங்கிய தொடர்புடையது.[3]