மேற்கு சாவகம் புழுப்பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ஜெர்கோப்பிலிடே
|
பேரினம்: | ஜெர்கோபிலசு
|
இனம்: | ஜெ. பிசுபோகுலரிசு
|
இருசொற் பெயரீடு | |
ஜெர்கோபிலசு பிசுபோகுலரிசு (போட்ஜெர், 1893) | |
வேறு பெயர்கள் | |
|
ஜெர்கோபிலசு பிசுபோகுலரிசு (Gerrhopilus bisubocularis) சாவகக் குருட்டுப் பாம்பு அல்லது மேற்கு சாவகம் புழுப்பாம்பு என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இது ஜெர்கோபிலிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்.[2][3][4]