மேற்கு நிசாமுதீன் | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | தில்லி |
மாநகராட்சி | தில்லி மாநகராட்சி |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சலக குறியீடு | 110013 |
மக்களவை தொகுதி | தெற்கு தில்லி |
சட்டமன்றத் தொகுதி | தெற்கு தில்லி |
மாவட்டம் | தெற்கு தில்லி மாவட்டம் |
மேற்கு நிசாமுதீன் (Nizamuddin West) வரலாற்று சிறப்பு வாய்ந்த பகுதி ஆகும். இது இந்தியாவின் தலைநகரான தில்லியின் தெற்குப் பகுதியில் உள்ளது. இங்கு புகழ்பெற்ற ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம் உள்ளது.
ஒப்பீட்டளவில் வசதி படைத்த தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் வட்டாரம் ஹசரத் நிஜாமுதீன் அவுலியா அவர்கள் பெயரால் பெயரிடப்பட்டது. ஹசரத் நிஜாமுதீன் அவுலியா 13ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த சூபி ஞானி ஆவார். அவருடைய தர்கா அடக்கத்தலம் நிஜாமுதீனில் உள்ளது.
நிஜாமுதீன் வட்டாரம் நிர்வாக வசதிக்காக மேற்கு நிசாமுதீன், கிழக்கு நிசாமுதீன் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கு நிசாமுதீன் ஆறு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மதுரா சாலையில் பிரதான நுழைவு வாயில் உள்ளது. மேற்கு நிசாமுதீன் பூங்காக்கள் நிறைந்த பசுமையான பகுதியாகும். இந்த காலனி ஆடம்பரமான காலனிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
{{cite web}}
: Check date values in: |archivedate=
(help)