மேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணி

மேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணி
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்மனோஜ் திவாரி
பயிற்றுநர்சைரஜ் பதுல்
உரிமையாளர்மேற்கு வங்காளத் துடுப்பாட்ட வாரியம்
அணித் தகவல்
நிறங்கள்     அடர் நீலம்      மஞ்சள்
உருவாக்கம்1908
உள்ளக அரங்கம்ஈடன் கார்டன்ஸ்
கொள்ளளவு66,349[1]
வரலாறு
இரஞ்சிக் கோப்பை வெற்றிகள்2
விஜய் அசாரே கோப்பை வெற்றிகள்1
சையது முஷ்டாக் அலி கோப்பை வெற்றிகள்1
அதிகாரபூர்வ இணையதளம்:[1]

மேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணி (The Bengal cricket team ) என்பது மேற்கு வங்காளம் சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய உள்ளூர் அணி ஆகும். இதன் உள்ளூர் மைதானம் ஈடன் கார்டன்ஸ் ஆகும். இந்த அணி ரஞ்சிக் கோப்பை தொடர்களில் இரண்டு முறை வாகையாளராகவும் 11முறை இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.[2]

மார்ச் 12, 2012 இல் பெரோசா கோட்லா விளையாட்டரங்கத்தில் மும்பை துடுப்பாட்ட அணிக்கு எதிரான விஜய் அசாரே கோப்பையின் இறுதி ஆட்டத்தில் சௌரவ் கங்குலி தலைமையிலான மேற்கு வங்காள அணி வெற்றி பெற்றது.[3]

A[தொடர்பிழந்த இணைப்பு] middle-aged man stands to wear a white long-sleeved shirt and white trousers, while he has sunglasses resting on a cap that is on his head. Green grass and a boundary line are in the background.
முன்னாள் அணித் தலைவர் சௌரவ் கங்குலி.

ரஞ்சிக் கோப்பையில்

[தொகு]
ஆண்டு இடம்
2006-07 இரண்டாம் இடம்
2005-06 இரண்டாம் இடம்
1993-94 இரண்டாம் இடம்
1989-90 முதல் இடம்
1988-89 இரண்டாம் இடம்
1971-72 இரண்டாம் இடம்
1968-69 இரண்டாம் இடம்
1958-59 இரண்டாம் இடம்
1955-56 இரண்டாம் இடம்
1952-53 இரண்டாம் இடம்
1943-44 இரண்டாம் இடம்
1938-39 முதல் இடம்
1936-37 இரண்டாம் இடம்

விஜய் அசாரே கோப்பையில்

[தொகு]
ஆண்டு இடம்
2011-12 முதல் இடம்
2009-10 இரண்டாம் இடம்
2008-09 இரண்டாம் இடம்
2007-08 இரண்டாம் இடம்

Best performances in Syed Mushtaq Ali Trophy

[தொகு]
ஆண்டு இடம்
2010-11 முதல் இடம்

சான்றுகள்

[தொகு]
  1. "EDEN GARDENS, KOLKATA". BCCI. Board of Cricket Control in India. Archived from the original on 30 July 2013. Retrieved 17 August 2013.
  2. இடம்.html Ranji Trophy முதல் இடம்
  3. "Final: Bengal v Mumbai at Delhi, Mar 12, 2012 | Cricket Scorecard". ESPN Cricinfo. Retrieved 2013-06-12.