மேஸ் ரன்னர்

மேஸ் ரன்னர் (The Maze Runner (series) (தமிழ் : புதிர்க்கட்டிடத்தில் ஓடுபவர் ) என்பது ஜேம்ஸ் டேஸ்னர் எழுதிய அறிவியல் புதின நாவல்களின் தொகுப்பு ஆகும் , இந்த நாவல்களின் கதை ஒரு கற்பனையான உலகத்தில் தாமஸ் மற்றும் அவரது குழுவில் இருப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் வெளிவர முடியாத புதிர் கட்டிடங்கள் மற்றும் நுண்ம பாதிப்பால் பாதிக்கப்பட்ட அரக்கர்கள் , மோசமான ஆராய்ச்சி அமைப்புகள் என அடுத்தடுத்த பிரச்சனைகளை கடந்து சமாளித்து செல்வதை கொண்டு கதை களம் அமைந்துள்ளது .

மேஸ் ரன்னர் - புத்தகத்தின் வரிசையின் ஆங்கில மொழி தலைப்பு பதாகை கருத்துரு

நாவல்கள் வரிசை

[தொகு]
  • The Maze Runner (2009)
  • The Scorch Trials (2010)
  • The Death Cure (2011)
  • The Kill Order (2012)
  • The Fever Code (2016)

தி மேஸ் ரன்னர் (2009)

தி ஸ்கார்ட்ச் ட்ரையல்ஸ் (2010)

தி டெத் கியூர் (2011)

தி கில் ஆர்டர் (2012)

தி பேவர் கோடு (2014)

திரைப்பட வரிசை :

[தொகு]

20 செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம் இந்த புத்தகங்களின் கதைக்களத்தை அடிப்படியாக கொண்டு அறிவியல் புதினகதை  திரைப்படங்களை தயாரித்தது .[1]

தி மேஸ் ரன்னர்(2014)

தி ஸ்கார்ட்ச் ட்ரையல்ஸ்(2015)

தி டெத் கியூர் (2016)

தி மேஸ் ரன்னர் திரைப்பட வெளியிட்டு பதாகை - இந்த திரைப்படம் 2009 ல் வெளிவந்த தி மேஸ் ரன்னர் புத்தகத்தின் கதைக்களத்தில் எடுக்கப்பட்டது
தி மேஸ் ரன்னர் திரைப்பட வெளியிட்டு பதாகை


  1. "The Maze Runner (2015) on 20th Century Fox Website". Archived from the original on 2019-01-20. பார்க்கப்பட்ட நாள் 2019-01-02.