மை ஸ்டோரி - My Story | |
---|---|
நடிப்பு | பிரித்விராஜ் பார்வதி |
வெளியீடு | 6 சூலை 2018 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
ஆக்கச்செலவு | ₹18 கோடிகள் |
மை ஸ்டோரி (My Story) இது 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள மொழித்திரைப்படம் ஆகும். இப்படத்தின் இயக்குநர் ரோசினி தினகர் ஆவார். இப்படத்தில் பிரித்விராஜ் மற்றும் பார்வதியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.[1][2][3]