மைக்கேல் ராயப்பன் | |
---|---|
பிறப்பு | சிலுவை மைக்கேல் ராயப்பன் மார்ச்சு 19, 1963[1] நந்தங்குளம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு |
பணி | அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர் |
மைக்கேல் ராயப்பன் ஓர் இந்திய அரசியல்வாதியும், ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ஆவார். 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2] இவர் தமிழ்த் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். நாடோடிகள், கோரிப்பாளையம், சிந்து சமவெளி உள்ளிட்ட திரைப்படங்களை தனது குளோபல் இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் வாயிலாக தயாரித்துள்ளார்.
ஆண்டு | திரைப்படம் | இயக்குநர் | நடிகர் | குறிப்புகள் |
---|---|---|---|---|
2009 | நாடோடிகள் | சமுத்திரக்கனி | சசிகுமார், பரணி, விஜய் வசந்த் | |
2010 | கோரிப்பாளையம் | ராசு மதுரவன் | ராமகிருஷ்ணன், விக்ராந்த், ஹரீஷ் | |
2010 | சிந்து சமவெளி | சாமி | ஹரீஷ் கல்யாண், அமலா பால் | |
2010 | தென்மேற்கு பருவக்காற்று | சீனு ராமசாமி | சரண்யா பொன்வண்ணன், விஜய் சேதுபதி | |
2011 | ஆடுபுலி | விஜய் பிரகாஷ் | ஆதி, பிரபு, பூர்ணா | |
2012 | ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி | சண்முக ராஜ் | வெங்கடேசன், அக்சரா | |
2013 | பட்டத்து யானை | பூபதி பாண்டியன் | விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன் | |
2014 | ஒரு ஊர்ல ரெண்டு ராஜா | ஆர். கண்ணன் | விமல், பிரியா ஆனந்த், சூரி | |
2015 | ஈட்டி | ரவி அரசு | அதர்வா, ஸ்ரீ திவ்யா | படப்பிடிப்பில் |
2016 | மிருதன் | சக்தி சௌந்தர்ராஜன் | ஜெயம் ரவி, லட்சுமி மேனன் | படப்பிடிப்பில் |