மைக்கேல் வால்ட்ரோன் | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 23, 1987 |
தேசியம் | அமெரிக்கர் |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 2014-இன்று வரை |
மைக்கேல் வால்ட்ரோன் (ஆங்கில மொழி: JMichael Waldron) (பிறப்பு: ஏப்ரல் 23, 1987)[1] என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ரிக் அண்ட் மோர்டி மற்றும் ஹீல்ஸ் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் தயாரிப்பாளராக பணிபுரிந்துள்ளார், அத்துடன் மார்வெல் திரைப் பிரபஞ்சத் தொடரான லோகி தொடரை உருவாக்கியுள்ளார் மற்றும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் (2022) என்ற படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.
ஆண்டு | தலைப்பு | உருவாக்கம் | குறிப்பு | |
---|---|---|---|---|
திரைக்கதை | தயாரிப்பாளர் | |||
2014 | கம்முநிட்டி | உதவியாளர் | இல்லை | 13 அத்தியாயங்கள் |
2017 | குட் கேம் | இல்லை | நிர்வாகி | 6 அத்தியாயங்கள் |
2019–2020 | ரிக் அண்ட் மோர்டி | ஆம் | ஆம் | அத்தியாய எழுத்தாளர்[2] |
2021– | லோகி | ஆம் | நிர்வாகி | 6 அத்தியாயங்கள் |
2021– | ஹீல்ஸ் | ஆம் | நிர்வாகி | 8 அத்தியாயங்கள்[3] |
2022 | டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் | ஆம் | இல்லை | நடிகர்: கிறிஸ்டின் பால்மரின் திருமண விருந்தினர்[4] |