மைக்கொசெப்பரசு Mycocepurus | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
பெருங்குடும்பம்: | |
குடும்பம்: | பார்மிசிடீ
Formicidae |
பேரினம்: | மைக்கொசெப்பரசு
Mycocepurus |
மைக்கொசெப்பரசு (Mycocepurus) என்பது எறும்புகளில் ஒரு பேரினம். இப்பேரினத்தில் தென் அமெரிக்காவில் வாழும் ஓரினமான மைக்கொசெப்பரசு சிமித்தியி (Mycocepurus smithii) என்னும் எறும்பினம் ஆண்கள் இல்லாமலே முற்றிலுமாக அரசி எறும்பின் உயிர்ப்படியாக (குளோனிங், cloning) முறைப்படி இனப்பெருக்கம் செய்கின்றன.[1].