மைக்ரிசாலசு தம்பி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மைக்ரிசாலிடே
|
பேரினம்: | மைக்ரிசாலசு
|
இனம்: | மை. தம்பி
|
இருசொற் பெயரீடு | |
மைக்ரிசாலசு தம்பி பிள்ளை, 1981 |
மைக்ரிசாலசு தம்பி (Micrixalus tampii) என்பது மைக்ரிசாலிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினமாகும். இது இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இன்றுவரை இவை அமைதிப் பள்ளத்தாக்குத் தேசிய பூங்காவில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் இயற்கையான வாழிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் ஆறுகள் ஆகும்.