Microgomphus wijaya | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | M. wijaya
|
இருசொற் பெயரீடு | |
Microgomphus wijaya Lieftinck, 1940 |
மைக்ரோகோம்பஸ் வைஜயா (Microgomphus wijaya) என்பது கோம்பிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை தட்டாரப்பூச்சி ஆகும். இவை இலங்கையில் காணப்படுகின்றன. அதன் இயற்கையான வாழ்விடங்களாக மிதவெப்பநிலை அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் மற்றும் ஆறுகள் உள்ளன. வழிட இழப்பால் இவை அச்சுறுத்தப்பட்ட நிலையில் உள்ள உயிரினமாக உள்ளன.