மைராஜ் அகமது கான் (Mairaj Ahmed Khan) (பிறப்பு: 2 நவம்பர் 1975, குர்ஜா, புலாந்துசாகர் மாவட்டம்) ஓர் இந்தியக் குறிவைத்துச் சுடுவதில் ஒலிம்பிக் தரக் குறுநெடுக்க வகையில் வல்லவர். இவர் 2015 இல் உலோனாட்டோவில் நடந்த குறுநெடுக்க ஒலிம்பிக் ஒதுக்கீட்டுக்கான போட்டியில் வெற்றிபெற்றார். இவ்வகையில் வென்றதில் இவரே முதல் இந்தியர் ஆவார்.[1][2][3]