மொகிந்தர் சிங் கேபீ Mohinder Singh Kaypee | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2009 - 2014 | |
பின்னவர் | சந்தோக் சிங் சவுத்ரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 7 நவம்பர் 1956 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் | தர்சன் சிங் கேபீ |
மொகிந்தர் சிங் கேபி (Mohinder Singh Kaypee) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார்.
மொகிந்தர் சிங் கேபி ஒரு தலித் குடும்பத்தில் தர்சன் சிங் கேபி மற்றும் கரண் கவுர் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை 1992 ஆம் ஆண்டில் காலிசுதானி போராளிகளால் கொல்லப்பட்டார் [1]
சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பாடத்தில் பட்டம் பெற்றார்.