மோகனகல்யானி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 65 ஆவது மேளகர்த்தா இராகமாகிய , "ருத்ர" என்றழைக்கப்படும் 11 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய மேசகல்யாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
ஆரோகணம் மோகனம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
அவரோகணம் கல்யாணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2 ), அந்தர காந்தாரம் (க3 ), பிரதி மத்திமம் (ம2 ), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2 ), காகலி நிஷாதம் (நி3 ) ஆகிய சுரங்கள் வருகின்றன.
இவற்றையும் பார்க்கவும்[ தொகு ]
Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music , CBH Publications, Trivandrum, Published 1990
B. Subba Rao, Raganidhi , The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய