மோட்குபள்ளி நரசிம்மலு (Motkupalli Narasimhulu) ஒரு இந்திய அரசியல்வாதியாவார்.[1][2] இவர் தெலங்காணா, நல்கொண்டா மாவட்டத்திலுள்ள துங்கதுர்த்தி தொகுதியில் 2009 இல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018ல் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து வெளியேறினார்.