மோனிகா மாலிக்

மோனிகா மாலிக்
பிறப்பு5 நவம்பர் 1993 (1993-11-05) (அகவை 31)
இந்தியா
தேசியம்இந்தியா
பணிதடகள விளையாட்டு, வளைதடிபந்தாட்டம்
பணியகம்இந்தியத் தொடருந்துத் துறை
உயரம்5' 3" (160 செமீ)
எடை50 கிலோ

மோனிகா மாலிக் (Monika Malik) (பிறப்பு: 5 நவம்பர் 1993) ஆரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் 2014 ஆசிய விளையாட்டுகளில் இந்தியா சார்பில் கலந்துகொண்டார்.[1] இவர் இப்போது இந்தியத் தொடருந்துத் துறையில் பணிபுரிகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Monika Malik | Field Hockey | Athlete Preview | SPORTTU Asian Games". Asiangames.sporttu.com. Archived from the original on 2016-08-23. பார்க்கப்பட்ட நாள் 2016-08-17.

வெளி இணைப்புகள்

[தொகு]