மோரா கிணறு கல்வெட்டு (Mora Well inscription) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா நகரத்திற்கு 7 மைல் தொலைவில் அமைந்த மோரா எனும் கிராமத்தின் கிணறு அருகே கண்டெடுக்கப்பட்ட பண்டைய சமசுகிருத மொழிக் கல்வெட்டாகும்.[9][10]இக்கல்வெட்டில் ஐந்து விருஷ்ணி குல நாயகர்களின் பெயர் பொறிக்கபட்டுள்ளது.[9][11]
↑"We have actually discovered in the excavations at the Mora shrine stone torsos representing the Vrishni Heroes (...) Their style closely follows that of the free-standing Yakshas in that they are carved in the round. They are dressed in a dhoti and uttaraya and some types of ornaments as found on the Yaksha figures, their right hand is held in ahbayamudra..." in "Agrawala, Vasudeva Sharana (1965). Indian Art: A history of Indian art from the earliest times up to the third century A.D (in ஆங்கிலம்). Prithivi Prakashan. p. 253.
↑This statue appears in Fig.51 as one of the statues excavated in the Mora mound, in Rosenfield, John M. (1967). The Dynastic Arts of the Kushans (in ஆங்கிலம்). University of California Press. p. 151-152 and Fig.51.
↑Heinrich Lüders and Klaus Ludwig Janert (1961), Mathurā inscriptions, Göttingen : Vandenhoeck & Ruprecht, இணையக் கணினி நூலக மையம்717966622, page 154, image on page 301