Yanomamö | |
---|---|
Yąnomamɨ | |
நாடு(கள்) | வெனிசுவேலா, பிரேசில் |
பிராந்தியம் | ஓரினோகோ–Mavaca; Amazonas |
இனம் | Yanomami |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (20,000 காட்டப்பட்டது: 2000–2006)[1] |
Yanomam
| |
பேச்சு வழக்கு | Cobari (Kobali)
|
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | guu |
மொழிக் குறிப்பு | yano1261[2] |
யனோமாமி மொழி இது வெனிசுவேலா நாட்டின் தெற்குப்பகுதிக் காடுகள் மற்றும் பிரேசில் நாட்டின் வடக்குப்பகுதிக் காடுகளில் வாழும் பழங்குடிமக்கள் பேசும் மொழியாகும். இவர்களை யனோமாமி மக்கள் என்று அழைக்கிறார்கள். இவற்றில் தோராய கணக்குப்படி 20,000 மக்கள் பேசுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலான மக்களுக்கு இந்த மொழியைத்தவிர வேறு எந்த மொழியும் தெரிவதில்லை. இவை தற்காலங்களில் இலக்கண விளக்கத்தோடு தொகுக்கப்பட்டுள்ளன.