யாகப்பிரியா கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 31வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 31வது இராகத்திற்கு கலாவதி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[1][2][3]