யாகலோ

யாகலோ (Yakalo) என்பது வளர்ப்பு யாக் (போசு க்ரூன்னியன்சு) மற்றும் அமெரிக்கக் காட்டெருதின் (பைசன் பைசன், வட அமெரிக்கா எருமை என அழைக்கப்படுகிறது) கலப்பினால் தோற்றுவிக்கப்பட்ட கலப்பினமாகும். 1920களில் யாக் காளையினை தூய காட்டெருமை பசு மற்றும் காட்டெருமை-கால்நடை கலப்பின பசுக்களுடன் கலப்பு செய்து கலப்பினச் சோதனைகளால் தோற்றுவிக்கப்பட்ட கலப்பினமாகும்.[1] பல இன கலப்பினங்களைப்போல் பெண் கலப்பினங்களும் மட்டுமே இனப்பெருக்க தன்மையுடன் காணப்பட்டன (ஹால்டேனின் விதி). ஒரு சில கலப்பினங்கள் மட்டுமே தப்பிப்பிழைத்தன. மேலும் இச்சோதனைகள் 1928இல் நிறுத்தப்பட்டன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Deakin, A, Muir, G W, Smith, A G (1935). "Hybridization of domestic cattle, bison and yak. Report of Wainwright experiment". Publication 479, Technical Bulletin 2, Dominion of Canada, Department of Agriculture, Ottawa; cited in: Zhang, R. C. "Interspecies Hybridization between Yak, Bos taurus and Bos indicus and Reproduction of the Hybrids" (14 Dec 2000). In: Recent Advances in Yak Reproduction, Zhao X.X. and Zhang R.C. (Eds.). International Veterinary Information Service.
  2. Deakin, A, Muir, G W, Smith, A G (1935). "Hybridization of domestic cattle, bison and yak. Report of Wainwright experiment". Publication 479, Technical Bulletin 2, Dominion of Canada, Department of Agriculture, Ottawa; cited in: Weiner, Gerald (2003). The Yak, Second Edition பரணிடப்பட்டது 2011-05-24 at the வந்தவழி இயந்திரம், FAO RAP Publication, pp. 18, 338.