![]() | ||
விளையாட்டுப் பெயர்(கள்) | வாடா மச்சான் | |
---|---|---|
தொடர் | லங்கா பிரிமியர் லீக் | |
தனிப்பட்ட தகவல்கள் | ||
தலைவர் | திசாரா பெரேரா | |
பயிற்றுநர் | திலின கந்தம்பே | |
உரிமையாளர் | ஆனந்தன் ஆர்னல்டு, ராகுல் சூட்[1] | |
முகாமையாளர் | ஹரி வாகீசன் | |
அணித் தகவல் | ||
நகரம் | யாழ்ப்பாணம், வட மாகாணம் | |
நிறங்கள் | கடும் நீலம், வான நீலம் | |
உருவாக்கம் | 2020 | |
வரலாறு | ||
எல்.பி.எல் வெற்றிகள் | 1 (2020) | |
அதிகாரபூர்வ இணையதளம்: | www | |
|
யாழ்ப்பாணம் ஸ்டாலியன்சு (Jaffna Stallions, ஜப்னா ஸ்டாலியன்ஸ், சிங்களம்: යාපනය ස්ටැලියන්ස්) என்பது இலங்கையில் லங்கா பிரிமியர் லீக் (LPL) போட்டிகளில் விளையாடும் ஒரு துடுப்பாட்ட அணி ஆகும். இவ்வணி ஐக்கிய ராச்சியம், ஆத்திரேலியா, பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் வாழும் சில புலம்பெயர் தமிழர்களால் கூட்டாக நிர்வகிக்கப்படுகிறது.[2] ஆர்னல்டு ஆனந்தன், மற்றும் மைக்கிரோசாப்ட் வென்சர்சு (எம்12) நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் சூட் ஆகியோர் இதன் இணை உரிமையாளர்களாக உள்ளனர்.[3] சாரங்க விஜயரத்தின இலங்கைக்கான தகவல், ஊடகப் பணிப்பாளராக உள்ளார்.[4] இவ்வணியின் முகாமையாளராக ஹரி வாகீசன் உள்ளார்.
இலங்கையின் முன்னாள் துடுப்பாட்ட அணித் தலைவர் திலின கந்தம்பே இவ்வணியின் பயிற்சியாளராக உள்ளார்.[5] திசாரா பெரேரா இவ்வணியின் முத்திரை வீரராக விளையாடுகிறார்.[6]
லங்கா பிரிமியர் லீக் போட்டிகளின் முதலாவது வாகையாளர் கிண்ணத்தை யாழ்ப்பாணம் இசுடாலியன்சு அணி வென்றது. 2020 திசம்பர் 16 இல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் காலி கிளேடியேட்டர்சு அணியை 53 ஓட்டங்களால் வென்று தனது முதலாவது வெற்றிக் கிண்ணத்தை பெற்றது.[7][8]
ஆண்டு | லீக் அட்டவணை | இறுதி |
---|---|---|
2020 | 5 அணிகளில் மூன்றாவது | வாகையாளர் |
S/N | பெயர் | தேசி. | பிறந்த நாள் (அகவை) | துடுப்பாட்ட வகை | பந்துவீச்சு வகை | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
துடுப்பாளர்கள் | ||||||
28 | அவிஷ்கா பெர்னாண்டோ | ![]() |
5 ஏப்ரல் 1998 | வலக்கை | வலக்கை மித-வேகம் | |
29 | டேவின் ஜொகானஸ் மலான் | ![]() |
3 செப்டம்பர் 1987 | இடக்கை | வலக்கை நேர்ச்சுழல் | வெளிநாட்டு வீரர் |
45 | ஆசிப் அலி | ![]() |
1 அக்டோபர் 1991 | வலக்கை | வலக்கை எதிர்ச்சுழல் | வெளிநாட்டு வீரர் |
23 | நுவனிது பெர்னாண்டோ | ![]() |
13 அக்டோபர் 1999 | வலக்கை | வலக்கை எதிர்ச்சுழல் | |
பன்முக வீரர்கள் | ||||||
1 | திசாரா பெரேரா | ![]() |
3 ஏப்ரல் 1989 | இடக்கை | வலக்கை விரைவு வீச்சு | தலைவர் |
75 | தனஞ்சய டி சில்வா | ![]() |
6 செப்டம்பர் 1991 | வலக்கை | வலக்கை எதிர்ச்சுழல் | |
13 | வனிந்து அசரங்கா | ![]() |
29 சூலை 1997 | வலக்கை | நேர்ச்சுழல் | |
18 | சோயிப் மாலிக் | ![]() |
1 பெப்ரவரி 1982 | வலக்கை | வலக்கை எதிச்சுழல் | வெளிநாட்டு வீரர் |
10 | ரவி பொப்பாரா | ![]() |
4 மே 1985 | வலக்கை | வலக்கை மிதவீச்சு | வெளிநாட்டு |
14 | சரித் அசலங்கா | ![]() |
29 சூன் 1997 | இடக்கை | வலக்கை எதிர்ச்சுழல் | |
தெய்வேந்திரம் தினோசன் | ![]() |
26 மார்ச்சு 2002 | வலக்கை | வலக்கை வேகம் | ||
குச்சக் காப்பாளர்கள் | ||||||
18 | மினோத் பானுக்க | ![]() |
29 ஏப்ரல் 1995 | இடக்கை | — | |
50 | சதுரங்க டி சில்வா | ![]() |
17 சனவரி 1990 | இடக்கை | மெதுவான இடது-கை வழமைச் சுழல் | |
25 | ஜோன்சன் சார்ல்சு | ![]() |
14 சனவரி 1989 | வலக்கை | வலக்கை விரைவு வீச்சு | வெளிநாடு |
23 | டொம் மூர்சு | ![]() |
4 செப்டம்பர் 1996 | இடக்கை | — | வெளிநாடு |
பந்து வீச்சாளர்கள் | ||||||
82 | சுரங்க லக்மால் | ![]() |
10 மார்ச்சு 1987 | வலக்கை | வலக்கை மத்திம விரைவு வீச்சு | |
பினுர பெர்னாண்டோ | ![]() |
12 சூலை 1995 | வலக்கை | இடக்கை மத்திம விரைவு | ||
பிரபாத் ஜெயசூரிய | ![]() |
5 நவம்பர் 1991 | வலக்கை | மெதுவான இடது-கை வழமைச் சுழல் | ||
14 | உஸ்மான் கான் சின்வாரி | ![]() |
5 சனவரி 1994 | வலக்கை | இடக்கை மெதுவான விரைவு | வெளிநாடு |
87 | கைல் அபொட் | ![]() |
18 சூன் 1987 | வலக்கை | வலக்கை விரைவு-மத்திமம் | வெளிநாடு |
74 | துவான் ஒலிவியர் | ![]() |
9 மே 1992 | வலக்கை | வலக்கை விரைவு-மத்திமம் | வெளிநாடு |
மகேசு தீக்சன | ![]() |
1 சனவரி 2000 | வலக்கை | வலக்கை எதிர்ச்சுழல் | ||
கனகரத்தினம் கபில்ராஜ் | ![]() |
12 சூலை 1999 | வலக்கை | வலக்கை மத்திவ-விரைவு | ||
விஜயகாந்த் வியாசுகாந்த் | ![]() |
5 திசம்பர் 2001 | வலக்கை | நேர்ச்சுழல் | ||
செபஸ்தியாம்பிள்ளை விஜயராஜ் | ![]() |
வலக்கை | வலக்கை விரைவு |
மூலம்: இலங்கை துடுப்பாட்ட வாரியம், 2020[9]
பதவி | பெயர் |
---|---|
இணை-உரிமையாளர், தலைமை அதிகாரி | ![]() |
இணை-உரிமையாளர் | ![]() |
முகாமையாளர் | ![]() |
தலைமைப் பயிற்சியாளர் | ![]() |
வழிகாட்டி | ![]() |
விரைவுப் பந்துவீச்சுப் பயிற்சியாளர் | ![]() |
சுழல் பந்துவீச்சுப் பயிற்சியாளர் | ![]() |
களத்தடுப்புப் பயிற்சியாளர் | ![]() |
ஆண்டு | ஆட்டங்கள் | வெற்றிகள் | தோல்விகள் | முடிவில்லை | % வெற்றி | நிலை | சுருக்கம் |
---|---|---|---|---|---|---|---|
2020 | 10 | 6 | 3 | 1 | 66.67% | 3/5 | வாகையாளர்கள் |
மொத்தம் | 10 | 6 | 3 | 1 | 66.67% |
இற்றைப்படுத்தியது: 18 திசம்பர் 2020
எதிரணி | ஆட்டங்கள் | வெற்றி | தோல்வி | மு.இ | % வெற்றி |
---|---|---|---|---|---|
கொழும்பு கிங்க்சு | 2 | 0 | 2 | 0 | 0.00% |
தம்புள்ளை வைக்கிங் | 3 | 2 | 0 | 1 | 100.00% |
காலி கிளேடியேட்டர்சு | 3 | 3 | 0 | 0 | 100.00% |
கண்டி டசுக்கர்சு | 2 | 1 | 1 | 0 | 50.00% |
இற்றைப்படுத்தியது: 18 திசம்பர் 2020
{{cite web}}
: CS1 maint: url-status (link)[தொடர்பிழந்த இணைப்பு]
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)
{{cite web}}
: CS1 maint: url-status (link)