யாவ்னெல்லா இண்டிகா | |
---|---|
![]() | |
யாவ்னெல்லா இண்டிகா ஆண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கைமினாப்பிடிரா
|
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | லெப்டானிலினே
|
பேரினம்: | |
இனம்: | யா. இண்டிகா
|
இருசொற் பெயரீடு | |
யாவ்னெல்லா இண்டிகா குல்கர், 1987 |
யாவ்னெல்லா இண்டிகா (Yavnella argamani) என்பது யாவ்னெல்லா பேரினத்தினைச் சார்ந்த எறும்பு சிற்றினமாகும். இந்த சிற்றினம் 1987-ல் குக்லரால் விவரிக்கப்பட்டது. இது இதன் பேரினத்தில் உள்ள இரண்டு சிற்றினங்களில் ஒன்றாகும். இது இந்தியாவில் காணக்கூடியது.[1]