யுத் Yudh | |
---|---|
வகை | உளவியல் த்ரில்லர் |
உருவாக்கம் | அனுராக் காஷ்யப் |
முன்னேற்றம் | மிரினாலினி கண்ணா |
இயக்கம் | ரிபூ தாஸ்குப்தா |
படைப்பு இயக்குனர் | அனுரா காஷ்யப் முகமது சுலேமான் குவாட்ரி ருக்மிணி புயன் |
நடிப்பு | அமிதாப் பச்சன் சாரிகா ஆயிஷா ரஸா மோனா வாசு ஜாகீர் ஹுசைன் |
நாடு | இந்தியா |
மொழி | ஹிந்தி |
அத்தியாயங்கள் | 20 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | இந்தியா |
ஓட்டம் | Approx. 45-50 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | சோனி தொலைக்காட்சி |
படவடிவம் | 576i (SDTV) - சோனி தொலைக்காட்சி இந்தியா |
முதல் ஓட்டம் | இந்தியா |
ஒளிபரப்பான காலம் | 14 ஜூலை 2014 – 14 ஆகஸ்ட் 2014 |
வெளியிணைப்புகள் | |
Official website |
யுத் சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரில்லர் குறும்தொடர். இந்தத் தொடரில் முதல் முதலாக நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கின்றார், இவருடன் சேர்ந்து சாரிகா, ஆயிஷா ரஸா, மோனா வாசு, ஜாகீர் ஹுசைன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் தொடர் 14 ஜூலை 2014 முதல் 14 ஆகஸ்ட் 2014 வரை ஒளிபரப்பானது.