யுவான்னே எல்சுவர்த் (Yvonne Elsworth) ஓர் அயர்லாந்து வானியலாலரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வானியல் துறையில் சூரிய நடுக்கவியல் பேராசிரியரும் பாயிண்டிங் இயற்பியல் பேராசிரியரும் ஆவார்.[2]
இவர் 1970 இல் மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் தகவுறு இளம் அறிவியல் பட்டத்தைப் பெற்றார். இவருக்கு 1976 இல் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.[3][4] இப்பட்டம் மான்செசுட்டர் பல்கலைக்கழக இயற்பியல், வானியல் பள்ளியால் வழங்கப்பட்டது.[2][5][6][7]
இவரது ஆர்வம் சூரிய நடுக்கவியல், சூரிய இயற்பியல், சூரிய மாறுமை, வான்பொருள் நடுக்கவியல் உடுக்கன இயற்பியல், உடுக்கண மாறுமை ஆகிய புலங்களில் அமைந்திருந்தது.[2][8][9][10] இவரது ஆராய்ச்சி அறிவியல் தொழில்நுட்ப ஏந்துகள் மன்றத்தால் ஊக்குவிக்கப்பட்டது.[11]
↑Elsworth, Y; James, J F; Sternberg, R S (1974). "A field compensated interference spectrometer for the visible region: the optical design". Journal of Physics E: Scientific Instruments7 (10): 813–816. doi:10.1088/0022-3735/7/10/011. Bibcode: 1974JPhE....7..813E.
↑Hopkinson, G. R.; Elsworth, Yvonne; James, J. F. (1974). "Dust in the head of Comet Kohoutek". Nature249 (5454): 233–234. doi:10.1038/249233a0. Bibcode: 1974Natur.249..233H.
↑Hopkinson, G. R.; Elsworth, Yvonne; James, J. F. (1974). "Photometry of the zodiacal light in the near infrared". Nature251 (5477): 694–694. doi:10.1038/251694a0. Bibcode: 1974Natur.251Q.694H.
↑Elsworth, Y; James, J F (1973). "An optical screw with a pitch of one wavelength". Journal of Physics E: Scientific Instruments6 (11): 1134–1136. doi:10.1088/0022-3735/6/11/027. Bibcode: 1973JPhE....6.1134E.
↑Chaplin, W. J.; Kjeldsen, H.; Christensen-Dalsgaard, J.; Basu, S.; Miglio, A.; Appourchaux, T.; Tim Bedding; Elsworth, Y. et al. (2011). "Ensemble Asteroseismology of Solar-Type Stars with the NASA Kepler Mission". Science332 (6026): 213–216. doi:10.1126/science.1201827. பப்மெட்:21474754. Bibcode: 2011Sci...332..213C.
↑Tim Bedding; Mosser, Benoit; Huber, Daniel; Montalbán, Josefina; Beck, Paul; Christensen-Dalsgaard, Jørgen; Elsworth, Yvonne P.; García, Rafael A. et al. (2011). "Gravity modes as a way to distinguish between hydrogen- and helium-burning red giant stars". Nature471 (7340): 608–611. doi:10.1038/nature09935. பப்மெட்:21455175. Bibcode: 2011Natur.471..608B.