யூட்ரிகுலேரியா கருலியா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
துணைப்பேரினம்: | |
பிரிவு: | |
இனம்: | யூ.கருலியா
|
இருசொற் பெயரீடு | |
யூட்ரிகுலேரியா கருலியா L. |
நீலப்பை பாசடை (யூட்ரிகுலேரியா காவெருலியா)[1] என்பது யூட்ரிகுலேரியா பேரினத்தைச் சேர்ந்த சிறியது முதல் இடைநிலை அளவு வரையுள்ள ஊனுன்ணித் தாவரமாகும். யூ. காவெருலியா தாவரம் பல தாயகங்களில் பரவியுள்ளது. இவற்றில் வெப்பமண்டல ஆப்பிரிக்கா, ஆசியா, ஆத்திரேலியா ஆகியன உள்ளடங்கும். இது ஈரமான மேலீடான மண்ணிலுள்ள பாறைகளிலும் ஈரமானப் புல்வெளிகளிலும், சதுப்பு நிலங்களிலும் அல்லது பொதுத் தாவரத்திரள் உள்ளோடைகளுக்கு அருகிலும் பெரும்பாலும் குறைந்த உயரங்களில், ஆனால் 2100 மீட்டர் உயரம் வரையிலும் நிலவுகிறது. இதை முதலில் 1753 இல் விவரித்து வெளியிட்டவர் கார்ல் இலின்னேயசு ஆவார்.[2]