யூனிஸ் அஹ்மத்

யூனிஸ் அஹ்மத்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 4 2
ஓட்டங்கள் 177 84
மட்டையாட்ட சராசரி 29.50 42.00
100கள்/50கள் -/1 -/1
அதியுயர் ஓட்டம் 62 58
வீசிய பந்துகள் 6 -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 1/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

மொகம்மத் யூனிஸ் அஹ்மத் (Mohammad Younis Ahmed, அக்டோபர் 20 1947, முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 இலிருந்து 1987 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.