யூரோப்பியம்(II) சல்பேட்டு

யூரோப்பியம்(II) சல்பேட்டு
இனங்காட்டிகள்
10031-54-6
ChemSpider 145296
EC number 233-091-2
InChI
  • InChI=1S/Eu.H2O4S/c;1-5(2,3)4/h;(H2,1,2,3,4)/q+2;/p-2
    Key: ONQORTHCHCYWSQ-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 165793
  • [O-]S(=O)(=O)[O-].[Eu+2]
பண்புகள்
EuO4S
வாய்ப்பாட்டு எடை 248.02 g·mol−1
தோற்றம் வெண்மையான திண்மம்
அடர்த்தி 4.98 கி/செ.மீ3 (β)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

யூரோப்பியம்(II) சல்பேட்டு (Europium(II) sulfate) என்பது EuSO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். α மற்றும் β வடிவ யூரோப்பியம்(II) சல்பேட்டு பல்லுரு தோற்ற சேர்மங்கள் உருவாகின்றன. β வடிவ யூரோப்பியம்(II) சல்பேட்டு பேரியம் சல்பேட்டின் படிக உருவத்தை ஒத்துள்ளது. எனவே இது தண்ணீரில் கரையாது. கரையக்கூடிய யூரோபியம்(II) உப்புகளுடன் கந்தக அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாக யூரோப்பியம்(II) சல்பேட்டு உப்பு உருவாக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cooley, Robert A.; Yost, Don M. (1946). "Europium(II) Salts". Inorganic Syntheses 2: 69–73. doi:10.1002/9780470132333.ch19.