யூரோப்பியம்(III) ஆக்சலேட்டு

யூரோப்பியம்(III) ஆக்சலேட்டு

யூரோப்பியம்(III) ஆக்சலேட்டு
Europium(III) oxalate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
யூரோப்பியம்(III) ஆக்சலேட்டு
வேறு பெயர்கள்
  • யூரோப்பியம் ஆக்சலேட்டு
  • யூரோப்பியம் மூவாக்சலேட்டு
இனங்காட்டிகள்
3269-12-3 Y
ChemSpider 144739
EC number 221-885-1
InChI
  • InChI=1S/3C2H2O4.2Eu/c3*3-1(4)2(5)6;;/h3*(H,3,4)(H,5,6);;/q;;;2*+3/p-6
    Key: PVDYMOCCGHXJAK-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 165097
  • C(=O)(C(=O)[O-])[O-].C(=O)(C(=O)[O-])[O-].C(=O)(C(=O)[O-])[O-].[Eu+3].[Eu+3]
பண்புகள்
Eu2(C2O4)3
வாய்ப்பாட்டு எடை 567.985 கி·மோல்−1 (நீரிலி)
640.046 கி·மோல்−1 (நான்கு நீரேற்று)
676.077 கி·மோல்−1 (அறுநீரேற்று)
748.138 கி·மோல்−1 (பத்து நீரேற்று)
தோற்றம் நிறமற்ற திண்மம்[1]
1,38 மி.கி·l−1[2]
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H314, H335
P261, P280, P305+351+338, P304+340, P405, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

யூரோப்பியம்(III) ஆக்சலேட்டு (Europium(III) oxalate) என்பது Eu2(C2O4)3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யூரோப்பியமும் ஆக்சாலிக் அமிலமும் வினைபுரிவதால் இச்சேர்மம் உருவாகிறது. பத்துநீரேற்று , அறுநீரேற்று மற்றும் நான்குநீரேற்று உள்ளிட்ட பல்வேறு நீரேற்றுகள் அறியப்படுகின்றன.[1] யூரோபியம்(II) ஆக்சலேட் என்றும் அறியப்படுகிறது. யூரோப்பியம்(II) ஆக்சலேட்டும் இருப்பதாக அறியப்படுகிறது.[3]

தயாரிப்பு

[தொகு]

Eu3+ நேர்மின் அயனியுடன் சூடான கரைசலில் அதிகப்படியான ஆக்சலேட்டு சேர்க்கப்பட்டால் Eu2(C2O4)3 ⋅ 10H2O வீழ்படிவாக கிடைக்கிறது, இது ஓர் ஈரமுலர்த்தியில் உலர்த்தப்படுகிறது.[4]

பண்புகள்

[தொகு]

யூரோப்பியம்(III) ஆக்சலேட்டை சுண்ணாம்புக் காளவாயில் இட்டு சூடேற்றினால் யூரோபியம்(III) ஆக்சைடை சேர்மத்தை தயாரிக்கலாம்.[5]

யூரோப்பியம்(III) ஆக்சலேட்டு பத்துநீரேற்று 200 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு கீழான வெப்பநிலையில் நீர்நீக்கமடைகிறது.:

இந்த சேர்மத்தின் சிதைவு இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது. முதலாவது 350 °செல்சியசு வெப்பநிலையிலும் இரண்டாவது சுமார் 620 °செல்சியசு வெப்பநிலையிலும் நிகழ்கின்றன.[6]

மௌசுபௌர் அலைமாலையில் Eu2(C2O4)3 · 10H2O ஆனது EuF3 சேற்மத்தைக் குறிக்கும் வகையில் 2,38 மிமீ/வி வரி அகலத்துடன் +0,26 மிமீ/வி மாற்றிய மாற்றத்தைக் காட்டுகிறது.[4][7] Eu2(C2O4)3 சேர்மத்தின் மின்னிருமுனையித் திருப்புத்திறன் வெப்பநிலை 166±15 கெல்வின் ஆகும்.[8]

கட்டமைப்பு

[தொகு]

யூரோப்பியம்(III) ஆக்சலேட்டு பத்து நீரேற்று P21/c (எண். 14) என்ற இடக்குழுவில் குழுவில் a = 1098, b = 961, c = 1004 pm மற்றும் β = 114.2° என்ற அளவுருக்களுடன் ஓர் அலகு செல்லுக்கு நான்கு வாய்பாட்டு அலகுகளுடன் ஒற்றைச் சரிவச்சு படிகத் திட்டத்தில் படிகமாகிறது.[9]

பயன்

[தொகு]

நானோ துகள்கள் 393 நானோமீட்டர் ஒளி மூலத்தால் கிளர்த்தப்படும் போது ஒரு வரி உமிழ்வைக் காட்டுகின்றன, 592 நானோமீட்டரில் 5D0→7F1 மாற்றமும் 616 நானோமீட்டரில் 5D0→7F2 மாற்றமும் காணப்படுகிறது. வெள்ளை ஒளி உமிழ் இருமுனையங்களில் ஒளிர் பொருளாக இதை பயன்படுத்தலாம்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 John K. Gibson, Nathan A. Stum (1993-10-26). "Spectroscopic investigation of the thermal decomposition of europium oxalate". Thermochimica Acta 226: 301–310. doi:10.1016/0040-6031(93)80231-X. 
  2. S. S. Berdonosov, D. G. Berdonosova, M. A. Prokofev, V. Ya. Lebedev (1976). "Study of europium oxalate decahydrate". Zh. Neorg. Khim.: 1184–1189. 
  3. H. Pink (1967-09-01). "Europium(II)-oxalat". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 353 (5–6): 247–249. doi:10.1002/zaac.19673530505. 
  4. 4.0 4.1 Wynter, C. I.; Oliver, F. R.; Hill, Dana; Spijkerman, J. J.; Boyd-Bartlett, Y. P. (1991-08-01). "Short Communication: Mössbauer Effect 151Eu of in Europium Chelates". Radiochimica Acta 55 (2): 111–112. doi:10.1524/ract.1991.55.2.111. 
  5. Ginya Adachi, Nobuhito Imanaka, Zhen Chuan Kang (2004). Binary rare earth oxides. Springer Netherlands. p. 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-2568-6.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  6. A. Glasner, E. Levy, M. Steinberg (1965). "Thermogravimetric and Differentialthermoanalyse of europium(III)oxalat and unite europium(II)salzen". Chemisches Zentralblatt (17): 05296. 
  7. Wynter, C.I.; Oliver, F.W.; Davis, Alfred; Spijkerman, J.J.; Stadelmaier, H.; Wolfe, E.A. (1993). "Mössbauer effect of 151Eu in europium oxalate and fluorides". Nuclear Instruments and Methods in Physics Research Section B: Beam Interactions with Materials and Atoms 76 (1–4): 352–353. doi:10.1016/0168-583X(93)95235-W. Bibcode: 1993NIMPB..76..352W. 
  8. C. I. Wynter, D. H. Ryan, S. P. Taneja, L. May, F. W. Oliver, D. E. Brown, M. Iwunzie (November 2005). "Mössbauer studies of 151Eu in europium oxalate,europium bissalen ammonium and europium benzoate". Hyperfine Interactions 166 (1–4): 499–503. doi:10.1007/s10751-006-9315-4. Bibcode: 2005HyInt.166..499W. 
  9. A. Dinu, Th. Kukku, J. Monu, P. R. Biju, N. V. Unnikrishnanaand, J. Cyriac (2019). "Structural and spectroscopic investigations on thequenching free luminescence of europium oxalatenanocrystals". Acta Crystallographica Section C 75 (5): 589–597. doi:10.1107/S2053229619005059. பப்மெட்:31062717. 
  10. Wei Zhu, You-jin Zhang, Hong-mei He, Zhi-yong Fang (2011). "Synthesis and Luminescence Property of Hierarchical Europium Oxalate Micropaticles". Chinese Journal of Chemical Physics 24 (1): 65–69. doi:10.1088/1674-0068/24/01/65-69. Bibcode: 2011ChJCP..24...65Z.