பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
யூரோப்பியம் முப்புளோரைடு, யூரோப்பியம் டிரைபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13765-25-8 ![]() | |
ChemSpider | 75537 |
EC number | 237-368-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83715 |
| |
பண்புகள் | |
EuF3 | |
வாய்ப்பாட்டு எடை | 208.96 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
யூரோப்பியம்(III) புளோரைடு (Europium(III) fluoride) என்பது EuF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
யூரோப்பியம்(III) நைட்ரேட்டுடன் அமோனியம் புளோரைடைச் சேர்த்து வினைப்படுத்தினால் யூரோப்பியம்(III) புளோரைடு உருவாகிறது.:[1]
யூரோப்பியம்(III) அசிட்டேட்டை டெட்ராபுளோரோபோரேட்டை எதிர்மின் அயனியாகக் கொண்டுள்ள அயன நீர்மத்துடன் சேர்த்து நுண்ணலை கதிர்வீச்சுக்கு உட்படுத்துவதன் மூலம் யூரோப்பியம்(III) புளோரைடு மீநுண் துகள்களைப் பெறலாம்.[2]